வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி: விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி: விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு
X

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த. மோகன் ஆய்வு மேற்கொண்டார். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியின் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த. மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள, புனித அன்னாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா (CCTV Camera) மூலம் வாக்கு எண்ணும் மையம் முழுவதையும் கண்காணிக்கப்படவுள்ள அறையினை மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் இன்று (17.02.2022) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தர்,ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!