திண்டிவனத்தில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டிவனத்தில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாட்டம்
X

திண்டிவனத்தில் பகத்சிங் பிறந்தநாள் விழா 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடினர்.

மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திண்டிவனம் பகுதிக்குழு சார்பில் (28.09.2021)இன்று திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.பார்திபன் தலைமையில் மாவீரன் பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!