திண்டிவனம் நகராட்சி குறித்த தகவல்கள்
Tindivanam Municipality-விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் மூன்றாம்நிலை நகராட்சியாக 26.03.1949 மாற்றப்பட்டது.
10.02.1970 அன்று இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது
22.05.1998 அன்று முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த்ப்பட்டது
02.12.2008 அன்று தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது
திண்டிவனம் நகராட்சியில் மொத்த வார்டுகள் 33 அதில்
எஸ்சி பொது வார்டுகளாக 10, 23 ,
எஸ்சி பெண்கள் வார்டுகளாக 4, 21, 22,
பெண்கள் பொதுப்பிரிவு வார்டுகளாக 2, 3, 5, 6, 7, 9, 11, 14, 15, 17, 18, 25, 26, 29 ,
மீதி 1,8,12,13,16,19,20,24,27,28,30,31,32,33 14 வார்டுகள் பொது வார்டுகளாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu