மரக்காணம் சேர்மன் தேர்வு: அமைச்சர் ஆதரவாளர் வெற்றி

மரக்காணம் சேர்மன் தேர்வு: அமைச்சர் ஆதரவாளர் வெற்றி
X
மரக்காணம் ஒன்றிய தேர்தலில் திமுக கோஷ்டி பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தலில் தயாளன் ஒன்றிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் திமுகவினர் கோஷ்டி மோதல் காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பின்னர் மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது, அதில் திமுக மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் 14 வாக்குகள் பெற்று தயாளன் வெற்றி பெற்றார், இதனை மரக்காணத்தில் தயாளன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி