விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு: கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு:  கலெக்டர் நேரில் ஆய்வு
X

வாக்கு சாவடியில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பாரதி ஐ.டி.ஐ-ல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai automation in agriculture