மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
X

மரக்காணம் வட்டாட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

மரக்காணத்தில் வருவாய் தீர்வாயம் நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உள்பட்ட மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் (06.06.2022) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம், 1431-ஆம் ஆண்டு பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags

Next Story
ai marketing future