மரக்காணம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

மரக்காணம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
X

மரக்காணம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.

Inspection - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Inspection - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மரக்காணம் நகர பகுதியில் உள்ளது அரசு மருத்துவமனை, இங்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் திடிரென நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி மற்றும் அவர்கள் உடன் வந்தவர்களிடம் சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரிடம் சிகிச்சை மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு முறைமைகள் குறித்து கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!