ஒலக்கூர் ஒன்றியம் கீழ் சேவூரில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரம்

ஒலக்கூர் ஒன்றியம் கீழ் சேவூரில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரம்
X

கீழ்சேவூர் ஊராட்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர் 

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட ஒலக்கூர் ஒன்றியம், கீழ்சேவூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட, ஒலக்கூர் ஒன்றியம், கீழ்சேவூர் ஊராட்சியில் சிபிஎம் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கே.பி.யுவராஜை ஆதரித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், வட்ட செயலாளர் டி.ராமதாஸ், இடைக்கமிட்டி உறுப்பினர் கண்ணதாஸ் ஆகியோர் வாக்கு கேட்டு இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!