/* */

செஸ் போட்டியில் சாதனை படைத்த விழுப்புரம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Chess Competition - விழுப்புரம் மாவட்ட அளவில் நடந்த செஸ் போட்டியில் ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி. பி. எஸ். இ., மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

செஸ் போட்டியில் சாதனை படைத்த விழுப்புரம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
X

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தாளாளர் சண்முகம் பாராட்டினர்.

Chess Competition -விழுப்புரம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி திண்டிவனத்தில் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில், ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி. பி. எஸ். இ., பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று, சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்றனர். விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளி தாளாளர் சண்முகம், செயலாளர் சந்தோஷ் மற்றும் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் ஆகியோர் பாராட்டினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 10:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!