திண்டிவனத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்

திண்டிவனத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்
X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் திண்டிவனத்தில் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், நிகழ்ச்சியில் நகர செயலாளர் கோவிந்து, பகுதிக்குழு உறுப்பினர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!