திண்டிவனத்தில் தடுப்பூசி முகாமை கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்

திண்டிவனத்தில் தடுப்பூசி முகாமை கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்
X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தடுப்பூசி முகாமை கோட்டாட்சியர் அனு தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானமும், தமிழ்நாடு சுகாதாரத்துறை திண்டிவனம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து கொரோனா தொற்றை கட்படுத்தும் நோக்கில் தடுப்பூசி முகாமை நடத்தியது, அந்த முகாமை திண்டிவனம் கோட்டாட்சியர் அனு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார், அப்போது டிஎஸ்பி கணேசன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!