திண்டிவனம் அருகே ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.

திண்டிவனம் அருகே ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.
X

சேவூரில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சேவூரில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே உள்ள சேவூர் கிராமத்தில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கிளை மாநாடு நடைபெற்றது, மாநாட்டில் கிளைசெயலாளர் ஒய்.சரஸ்வதி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.மாநாட்டிற்கு.எஸ் இராதா தலைமை தாங்கினார்.

மாநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாலியல் வன் கொடுமையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Tags

Next Story
ai future project