தெருவில் சாக்கடை : கண்டு கொள்ளாத நகராட்சி

தெருவில் சாக்கடை : கண்டு கொள்ளாத நகராட்சி
X
விழுப்புரத்தில் தெருவில் வழிந்தோடும் சாக்கடையால் துர்நாற்றம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள கலைஞர் நகரில் தமிழ்த்தாய் தெருவில் கழிவு நீர் சாக்கடை வாய்க்கால் நிரம்பி தெருவில் ஆறுபோல் ஓடுவதால் பொது மக்கள் தெருக்களில் நடப்பதற்கு அச்சப்படுகின்றனர், விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம என அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project