விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண் இயக்குநராக மாற்றப்பட்டார், இதனையடுத்து தமிழக அரசு மோகன் ஐஏஎஸை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளது,

இன்று அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக அவரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய மாவட்ட ஆட்சியருக்கு உயர் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!