நுண்ணுயிர் உரம் தயாரிப்பு நிலையத்தை நகராட்சி இயக்குனர் ஆய்வு

நுண்ணுயிர் உரம் தயாரிப்பு நிலையத்தை நகராட்சி இயக்குனர் ஆய்வு
X

விழுப்புரம் நகராட்சி சார்பில் அமைந்துள்ள நுண்ணுயிர் உர தயாரிப்பு மையத்தை நகராட்சி இயக்குனர் பொன்னையா பார்வையிட்டார்.

விழுப்புரம் நகராட்சியில் அமைந்துள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தை நகராட்சி இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்

விழுப்புரம் நுண்ணுயிர் உர தயாரிப்பு மையத்தை நிர்வாக இயக்குனர் பொன்னையா பார்வையிட்டார்.

விழுப்புரம் நகராட்சி சார்பில் அமைந்துள்ள நுண்ணுயிர் உர தயாரிப்பு மையத்தை நகராட்சி இயக்குனர் பொன்னையா பார்வையிட்டார்.விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட அனிச்சம்பாளையத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தினை நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா மாவட்ட கலெக்டர் த.மோகன் முன்னிலையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு