விழுப்புரத்தில் கொரானா குறித்த ஆய்வு கூட்டம்

விழுப்புரத்தில் கொரானா குறித்த ஆய்வு கூட்டம்
X

விழுப்புரத்தில் அமைச்சர்கள் தலைமையில்  நடைபெற்ற ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பரவல் அதிகரித்து வருவதையொட்டி அமைச்சர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது,

கொரோணா தடுப்பு நடவடிக்கை குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,

#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Ministers #Corona #Villupuram #விழுப்புரம் #கொரோனா #ஆய்வுக்கூட்டம் #அமைச்சர்கள் #meeting #collector

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!