மயிலம் ஒன்றியத்தில் சங்கரய்யா 100 பிறந்தநாள் கொண்டாட்டம்

மயிலம் ஒன்றியத்தில் சங்கரய்யா 100 பிறந்தநாள் கொண்டாட்டம்
X
சங்கரய்யாவின் 100 வது பிறந்தநாளை கொண்டாடிய சிபிஎம் கட்சியினர்.
விழுப்புரம் மாவட்ட, மயிலம் ஒன்றியத்தில் சிபிஎம் சார்பில் சங்கரய்யா நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .

விழுப்புரம் மாவட்டம்,மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பெரியாண்டப்பட்டு கிராமத்தில் கிளை செயலாளர் எம்.பாஸ்கர் தலைைமையில் கொடியேற்றி, சங்கரய்யாவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிறந்தநாள் கேக்கை வெட்டி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எம். கலைச்செல்வன் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!