சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
X
விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் திண்டிவனம், புதுச்சேரி நெடுஞ்சாலையில் தாறுமாறாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைகளில் திரியும் மாடு உள்ளிட்ட கால்நடைகளால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது, உடனடியாக அதிகளவு விபத்து அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்