மயிலம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

மயிலம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
X

மயிலம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

மயிலம் அருகில் உள்ள கொரானா தனிமைப்படுத்தும் சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் உள்ள நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை அமைைச்சர் கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கு இருந்த மருத்துவர்களிடம் அங்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் உணவுகள் பற்றி ஆலோசனை நடத்தினார். .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!