மயிலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

மயிலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
X

மயிலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி வெள்ளிமேடு பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம்,மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமேடுபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கிருந்த மருத்துவர்களிடம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!