மயிலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

மயிலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
X
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட முப்புளி, இரட்டணை ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்