பயனாளிகளுக்கு இலவச வீடு ஆணையை அமைச்சர் வழங்கினார்

பயனாளிகளுக்கு இலவச வீடு ஆணையை அமைச்சர் வழங்கினார்
X
விழுப்புரம் மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வீடுகட்டும் ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!