மயிலம் ஒன்றிய சேர்மன் தேர்வு

மயிலம் ஒன்றிய சேர்மன் தேர்வு
X

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் ஒன்றிய சேர்மேனாக யோகேஸ்வரி மணிமாறன் தேர்வு செய்யப்பட்டார்.

மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மயிலம் ஒன்றிய சேர்மனாக திமுகவை சேர்ந்த யோகேஸ்வரி மணிமாறன் தேர்வு செய்யப்பட்டார்

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 293 மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது, விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்யங்களிலும் திமுக சேர்மன் பதவிகளை தன் வசப்படுத்தி உள்ளது,

வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர், இந்நிலையில் மயிலம் ஒன்றிய சேர்மன் தேர்வு இன்று ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது, அதில் திமுகவை சேர்ந்த யோகேஸ்வரி மணிமாறன் சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!