கூட்டேரிபட்டில் மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது

கூட்டேரிபட்டில் மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது
X

கூட்டேரிபட்டில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிபட்டில் சிஐடியு, விவசாயிகள் சங்கம் இணைந்து மத்திய அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிபட்டில் சிஐடியு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியன இணைந்து பெட்ரோல் டீசல் உயர்வு, விலைவாசி உயர்விற்கு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.அபிமண்ணன் தலைமை வகித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!