மயிலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு

மயிலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா வாயிலாக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!