விழுப்புரம் மாவட்டத்தில் 17ம் தேதி106 பேருக்கு கொரானா

விழுப்புரம் மாவட்டத்தில்  17ம்  தேதி106 பேருக்கு கொரானா
X
விழுப்புரம் மாவட்டத்தில் 106 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது,

விழுப்புரம் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் 106 பேருக்கு கொரானா உறுதியானது. இதவரை 16,335 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை114 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 521 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரானாவால் மக்கள் ஒரு வித அச்சத்தில் உள்ளனர், இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாராங்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!