/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் திணறும் நிலை ஏற்படுகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா  பரவல் தீவிரம்
X

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 21,116 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை132 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். வியாழக்கிழமை மட்டும் 366 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 18,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2591 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 466

Today Discharge : 366

Total Positive : 21166

Total discharge: 18443

Active Case. : 2591

Today Death :2

Total Death : 132

Updated On: 6 May 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.