இன்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது, இதனை தொடர்ந்து இன்றும் (10/11/21) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!