விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, நாட்டார்மங்கலம், அப்பம்பட்டு மற்றும் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்மழையால் நீர் நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி