தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஒன்றிய சேர்மன்

தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஒன்றிய சேர்மன்
X

தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மேல்மலையனூர் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியில் தடுப்பூசி முகாமை ஒன்றிய சேர்மன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம்,தொரப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற 10 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை மேல்மலையனூர் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார்,

அப்போது துணை சேர்மன் விஜியலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Next Story
ai in future agriculture