மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசைசை தினத்தன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரனோ பெருந்தொற்று காரணமாக வருகின்ற 2.01.2022 தினத்தன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய தினம் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராமு அறிவித்துள்ளார். அமாவாசை தினத்தன்று விழுப்புரத்தில் இருந்து மேல்மலையனூருக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!