ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அமைச்சர் ஆலோசனை

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அமைச்சர் ஆலோசனை
X
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர் களுடன் அமைச்சர் மஸ்தான் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மஸ்தான் தலைமையில் இன்று (28.12.2021) நடைபெற்றது.

அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன், மேல்மலையனூர் ஒன்றிய பெருந் தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!