மேல்மலையனூர் கோவிலுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை

மேல்மலையனூர் கோவிலுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை
X

மேல்மலையனூர் கோவிலுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பும் போலீசார்

கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் செல்வதற்கு ஆட்சியர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்

கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 3 ந்தேதி வரை திருக்கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட ஆட்சியர் மோகன் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்

இந்நிலையில் செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு, மாவட்ட காவல்துறையினர் கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!