செஞ்சிப் பகுதியில் இன்று மதியம் வரை மின் நிறுத்தம்

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

Power Cut Today - செஞ்சி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மதியம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Power Cut Today -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி துணை மின் நிலையம் செஞ்சி கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று (06.06.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செஞ்சி கோட்டத்திற்கு உட்பட்ட செஞ்சி நகரம், செஞ்சிகாந்திபஜார், சிறுகடம்பூர், திண்டிவனம் ரோடு, விழுப்புரம் ரோடு, சக்கராபுரம், சத்தியமங்கலம், பாலப்பாடி, செம்மேடு, வீரமநல்லூர், கடலாடிகுளம், மேல் பாப்பாம்பாடி, பழம் பூண்டி தேவனூர்கூட்ரோடு, பறையன்தாங்கள், சிறுதலைப்பூண்டி, சாத்தாம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story