செஞ்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய கிளை தொடக்கம்

செஞ்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய கிளை தொடக்கம்
X

சிபிஎம் கட்சியின் செஞ்சி கிளை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சிபிஎம் கட்சியின் புதிய கிளை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரத்தில் சிபிஎம் கட்சியின் புதிய கிளை தொடக்க விழா கே.காளியப்பன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கட்சி வழிமுறைகள், செயல்பாடுகள், நெறிமுறைகள், குறித்து விளக்கிப் பேசினார், முன்னதாக செங்கொடி ஏற்றப்பட்டது, நிகழ்ச்சியில் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் கே,மாதவன்,வி.சிவன், வி.ஆல்பர்ட், சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய கிளையின் கிளை செயலாளராக கே காளியப்பன் தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி