செஞ்சி பேருந்து நிலையத்தில் சேறு, சகதி அகற்றம்

செஞ்சி பேருந்து நிலையத்தில் சேறு,  சகதி அகற்றம்
X

செஞ்சி பேருந்து நிலையத்தின் உள்ளே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த மழையால் தேங்கி கிடந்த சேறு அகற்றப்பட்டது.

செஞ்சி பேருந்து நிலையத்தின் உள்ளே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த மழையால் தேங்கி கிடந்த சேறு அகற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த மழையில் செஞ்சி பேருந்து நிலையத்தின் உள்ளே சேறும் சகதியுமாக மாறி பேருந்துகள் மற்றும் பயணிகள் செல்ல லாயக்கற்ற நிலையில் இருந்தது.

இதனைஅறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு அவற்றை அகற்ற உத்தரவிட்டதன்பேரில் உடனடியாக சீரமைக்கப்பட்டது. பொதுமக்கள் அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!