செஞ்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்

செஞ்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

செஞ்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார். அப்போது வேளாண் துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!