மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி
X

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான் 

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நிவாரண உதவிகள் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 146 நபர்களுக்கு ரூ.6.35 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகளை சரிசெய்து கொள்ள நிவாரண உதவிகளை அமைச்சர் மஸ்தான் இன்று (16.11.2021) பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் த.மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா