மேல்மலையனூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் உதவி

மேல்மலையனூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் உதவி
X

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கிய அமைச்சர் மஸ்தான்

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தி ஊராட்சியில் மழையினால் பாதிக்கப்பட்ட 35 பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது ஒன்றிய தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா