செஞ்சியில் மருத்துவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

செஞ்சியில் மருத்துவர்களுக்கு அமைச்சர் பாராட்டு
X

மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டிய அமைச்சர் மஸ்தான்.

Villupuram Hospital - மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு செஞ்சியில் அமைச்சர் மஸ்தான் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Villupuram Hospital -விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி அரசு மருத்துவமனையில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், செஞ்சி சேர்மன் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனா்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story