பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அமைச்சர் மஸ்தான் உதவி

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அமைச்சர் மஸ்தான் உதவி
X

பாதிக்கப்பட்ட குழந்தையை சந்தித்த அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே தாயால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மோட்டூர் கிராமத்தில், வடிவழகன் மனைவி துளசி அவரது 2 வயது மகன் பிரதீப்பை கொடூரமாக தாக்கியதை சமூக வலைத்தளம் மூலம் அறிந்து நேரில் சென்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் குழந்தையை நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்து, குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!