உருது பள்ளி கட்டடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

உருது பள்ளி கட்டடத்திற்கு  அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
X

உருது பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உருது ஆரம்பப்பள்ளி புதிய கட்டடத்திற்கு அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (உருது) சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 24 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை கட்டுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future