செஞ்சி தொகுதியில் சமத்துவபுரத்திற்கு இடம் தேர்வு

செஞ்சி தொகுதியில் சமத்துவபுரத்திற்கு இடம் தேர்வு
X

சமத்துவபுரம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான் 

செஞ்சி அருகே மேல்மலையனூர் பகுதியில் அமையவுள்ள சமத்துவபுரத்திற்கான இடத்தை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம்,பெருவளுர் ஊராட்சி, பாப்பந்தங்கள் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் அமையவுள்ள சமத்துவபுரத்திற்கான இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

அப்போது மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!