செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு

செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு
X

பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்ட அமைச்சர் மஸ்தான் 

செஞ்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இன்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்,

அப்போது பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற பேரூராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!