செஞ்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் வாக்கு சேகரிப்பு

X
By - P.Ponnusamy, Reporter |13 Feb 2022 7:00 PM IST
செஞ்சி பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அமைச்சர் மஸ்தான் அறிமுகம் செய்து வைத்தார்,.
பின்னர் 3 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அஞ்சலை நெடுஞ்செழியன் உள்ளிட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அப்பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu