செஞ்சியில் மதரசா ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்

செஞ்சியில் மதரசா ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்
X

மதராஸா ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள மதரசா ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சைதானி பி.பள்ளி வாசலில் ஸபியா பெண்கள் மதரசாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

Tags

Next Story
ai marketing future