விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் அமைச்சர் மஸ்தான் மகன் வெற்றி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் அமைச்சர் மஸ்தான் மகன் வெற்றி
X

செஞ்சி பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர் மஸ்தான் மகனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் போட்டியிட்ட அமைச்சர் மஸ்தான் மகன் வெற்றி பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேரூராட்சி 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அமைச்சர் மஸ்தான் மகன் மொக்தியார் மஸ்தான் போட்டியிட்டார். அவர் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அவருக்கு தேர்தல் அலுவலர் ராமலிங்கம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!