செஞ்சி தொகுதியில் தரைப்பாலம் சேதம்: ஒன்றிய சேர்மன் ஆய்வு

செஞ்சி தொகுதியில் தரைப்பாலம் சேதம்:  ஒன்றிய சேர்மன் ஆய்வு
X

சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்த ஒன்றிய சேர்மன் 

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியத்தில் தரைப்பாலம் சேதமடைந்ததை சேர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், நெச்சாலுர், தாதன்குப்பம் தரைப்பாலம் சேதம் அடைந்ததை அடுத்து மேல்மலையனூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

அப்போது துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் இராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!