செய்தி மக்கள் தொடர்புத்துறை புகைப்பட கண்காட்சி: ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்

செய்தி மக்கள் தொடர்புத்துறை புகைப்பட கண்காட்சி: ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்
X

புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள் 

செஞ்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த, புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்

இன்று (23.02.2022) விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை நூற்றுக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்