பொன்பத்தி ஊராட்சி மன்ற தலைவராக அனுசியா மணிபாலன் தேர்வு

பொன்பத்தி ஊராட்சி மன்ற தலைவராக அனுசியா மணிபாலன் தேர்வு
X

பொன்பத்தி ஊராட்சி மன்ற தலைவர் அனுசியா மணிபாலன்

செஞ்சி ஒன்றியம் பொன்பத்தி ஊராட்சி மன்ற தலைவராக அனுசியா மணிபாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பொன்பத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அனுசியா மணிபாலன் வெற்றி பெற்றுள்ளார்

Tags

Next Story